பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்..!!

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பாடசாலை ஆசிரிடர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்சில் நகரத்தலைவர்களுக்கு மர்ம கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அச்சுறுத்தும் இந்த கொலை மிரட்டல் லியோனில் உள்ள ஒரு பள்ளியின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. 8-வது மாவட்டத்தின் மேயர் அவர்களே, உங்கள் தலை துண்டிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அதே பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நகரத்தலைவர் ஆலிவர் பெர்சேன், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள … Continue reading பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்..!!